பூத்தொடுத்தல் என்ற கவிதை நூலின் ஆசிரியர் பற்றி எழுது ?
Answers
Answered by
7
Answer:
உமா மகேஸ்வரி
Explanation:
this is the answer for it
Answered by
14
பூத்தொடுத்தல்:
- பூத்தொடுத்தல் என்ற கவிதை நூலின் ஆசிரியர் கவிஞர் உமா மகேஸ்வரி என்ற பெண் கவி.
- இவர் பிறந்தது மதுரை மாவட்டம் ஆகும்.
- ஆனால் இவர் தேனி மாவட்டத்தில் போடி நாயக்கனூர் என்ற ஊரைச் சார்ந்தவர்.
- இப்பெண் கவி சிறுகதை, நாவல் எனவும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
- இவர் நட்சத்திரங்களின் நடுவே என்ற கவிதைத் தொகுதியை 1990 லும், பெரும்பொழுது என்ற கவிதைத் தொகுதியை 2002லும்,
- இதைத்தொடர்ந்து கற்பாவை என்ற கவிதைத் தொகுதியை 2003லும்,
- இறுதிப் பூ என்ற கவிதைத் தொகுதியை 2008லும் இயற்றி தன் நாவல்களை வெளியிட்டுருக்கிறார்.
- இவர் ஆங்கில இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar questions