நிகழ் கலைகள் அருகி வருவதற்கான காரணங்கள் அவற்றை வளர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எழுது ?
Answers
Answered by
4
நிகழ் கலைகள்:
- நிகழ் கலைகள் வாழ்வியல் நிகழ்வில் பிரிக்க முடியாத ஒன்று என்ற அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.
- இதன் மூலமாக ஒருவன் தன் கவலையை மறந்து மகிழ்ச்சியோடு வாழும் நிலையை இது ஏற்படுத்துகிறது.
- அதோடு மட்டுமல்லாமல் ஆவணங்கள் மற்றும் ஊடகங்களாக இது நிகழ்வதுண்டு.
- அப்பேர்ப்பட்ட இந்த கலைகள் நாகரீக மாற்றத்தின் காரணமாகவும், காலச்சூழலின் காரணமாகவும், இப்படி பல்வேறு காரணங்களால் அரிதாகி வருகின்றது.
- அதனால் போதிய வருமானமும் இவர்களுக்கு கிடைக்கப் பெறுவதில்லை.
- இதை வளர்த்தெடுக்க வேண்டுமென்றால் விழாக் காலங்களில் இந்நிகழ் கலைகளை நிகழ்ச்சிகளாக்க வேண்டும்.
- இதன் கலைஞரையும் பாராட்டி அவர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்க வேண்டும்.
- எனவே நாம் இவ்வாறு செய்வதன் காரணமாக அரிதாகி வரும் இந்த கலையை மீண்டும் வளர்த்தெடுக்க முடியும்.
Similar questions
Chinese,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Physics,
1 year ago