பண்டைய தமிழரின் திணைநிலை தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அதன் வளர்ச்சியும் எழுது ?
Answers
Answered by
0
Answer:
ask the question in English...
Answered by
3
பண்டைய தமிழரின் திணைநிலை தொழில்கள்:
- பண்டைய தமிழரின் வாழ்க்கை முறைக்கும் நம்முடைய வாழ்க்கை முறைக்கும் இன்று அதிக வேறுபாடு இருக்கின்றது.
- உணவு, உடை, தொழில்கள் என்று எல்லாமும் மாற்றம் கொண்டுள்ளது.
- பண்டைய திணைநிலை தமிழர்கள் தங்களுக்கு உள்ள ஐவகை நிலங்களில் தனித்தனி தொழில்களை செய்து வந்தனர்.
- குறிஞ்சி நிலத்தில் தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல் என்னும் தொழிலும்
- முல்லை நிலத்தில் ஏறு தழுவுதல், நிரை மேய்தல் தொழிலும்
- மருதம் நிலத்தில் நெல்லரிதல், கலைபறித்தல் தொழிலும்
- நெய்தல் நிலத்தில் மீன்பிடித்தல் மற்றும் உப்பு விளைவித்தல் தொழில்
- பாலை நிலத்தில் வழிப்பறி மற்றும் நிரை கவர்தல் தொழிலும் செய்து வந்தனர்.
- ஆனால் இன்று திணை நிலத்தில் உள்ள சிறுதொழில்கள் யாவும் பெரும்மளவில் நடைபெறவில்லை.
- இதனால் மக்கள் தங்களின் வாழ்க்கை உயர் நிலைக்கு செல்வதற்கு இடம்பெயர்ந்த்தனர்.
- இன்றைய காலக்கட்டத்தில் நாகரிக வளர்ச்சியும் காலமும் மாறினாலும் பண்டைக் காலத்தில் பின்பற்றிய மரபும் மாறாமல் வாழ்கின்றனர்.
Similar questions
Physics,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
10 months ago
Science,
10 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago