India Languages, asked by zaidk612, 9 months ago

கங்கை காண் படலம் வேடனின் குற்ற எழுது?

Answers

Answered by Anonymous
17

Answer:

sorry I don't know this language........

plzz plzz plzz follow me

Answered by steffiaspinno
0

கங்கை காண் படலத்தில் வேடனின் கூற்று:  

  • 'வேலு நெடும் படை கண்டு விலங்கிடும் வில் ஆளோ?' என்றான்.
  • அதாவது யானைகள் கொண்ட சோனையைக் கண்டு புறமுதுகு காட்டி விட்டு பயந்து விலகி ஓடிச் செல்கின்ற வில் வீரன் அல்ல நான் என்பதை கூறினான்.
  • 'தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ? ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ?'
  • இராமனுடைய தோழமையை எண்ணிப் பார்க்காமல் ஆழமும் பெரிய அலைகளையும் உடைய கங்கை ஆற்றை  அவர்கள் தனியே கடந்து போக விடலாமா ?
  • அவ்வாறு நாம் செய்து விட்டால் உலகத்தார் நம்மை இந்த வேடன் இறந்திருக்கலாமே என்று பழிசொல்ல மாட்டார்களா? என்று கூறினான்
Similar questions