உறுவது கூறல் விடை என்றால் என்ன ?
Answers
Answered by
5
உறுவது கூறல் விடை
விடை
- கேட்கப்பட்ட வினாவிற்கான கூறப்படும் சொல்லே விடை என அழைக்கப்படுகிறது.
- விடை எட்டு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அவை முறையே சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை மற்றும் இனமொழி விடை ஆகும்.
உறுவது கூறல் விடை
- தொடுக்கப்பட்ட வினாவிற்கு இனி மேல் நிகழப் போவதை விடையாக கூறுவது உறுவது கூறல் விடை என அழைக்கப்படுகிறது.
(எ.கா)
- ஐஸ்கீரிம் சாப்பிடுகிறயா? என்ற வினாவிற்கு ஜல தோஷம் வரும் என்று ஐஸ்கீரிம் சாப்பிட்டப் பின்பு அவருக்கு நடக்கப் போவதை விடையாக கூறுவதால் இது உறுவது கூறல் விடை ஆகும்.
Answered by
1
Answer:
plz write in English language along with synonyms
Similar questions