India Languages, asked by Lovepreet8393, 11 months ago

நிகழ்கலை கலைஞரை நேர்முகம் கண்டு அவற்றைத் தொகுத்து வரிகளாக எழுது ?

Answers

Answered by steffiaspinno
2

நிகழ்கலை கலைஞர்:

  • நிகழ்கலை கலைஞரிடம் நான் நேர் காணலின் போது கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலை இங்கு வரிகளாக பதிவு செய்கிறேன்.
  • முதலில் நான் அவரிடம் இன்றைய கால சூழலில் உங்களது கலைத்தொழில் எந்த அளவிற்கு சிறப்பாக இருக்கிறது என்று கேட்டேன்.
  • அதற்கு அவர் பதில் அளித்ததை இங்கு நான் பதிவு செய்கிறேன்.
  • இன்றைய சூழலில் எங்களுடைய இந்த கலை தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது என்பதைக் கூறிய செய்தியோடு மட்டுமல்ல,
  • இதன் காரணமாக அவர்கள் வறுமைக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்ற விஷயத்தையும் அவர் பதிவு செய்தார்.
  • காரணம் அவர்களுக்கு இந்த தொழில் மூலம் கிடைக்கக் கூடிய வருமானம் குறைந்துவிட்டது.
  • வருமானம் குறைய காரணம் அவர்களுடைய தொழில் குறைந்தும் மறைந்தும் விட்டதும் தான்.
  • அதேபோன்று இந்த கலை நிகழ்த்துவதற்கு ஆடைகளும், ஆபரணங்களின் செலவும் அதிகமாக உள்ளதால் அதற்கான பணமும் அவர்களிடம் குறைவு.
  • எனவே அரசும் மக்களும் இதற்காக ஊக்குவித்தால் எங்களால் அந்த கலையை அழியாமல் பாதுகாக்க முடியும் என்கிறார்கள்.
Similar questions