India Languages, asked by guptakhushi26511, 11 months ago

செங்கீரை பருவம் குறிப்பு வரைக ?

Answers

Answered by steffiaspinno
13

செங்கீரை பருவம்:

  • செங்கீரைப் பருவம் என்பதைப் பற்றி குமரகுருபரர் தம் பாடலில் குறிப்பிடுவது.
  • செங்கீரை செடி காற்றில் ஆடுவதைப் போல குழந்தையின் தலை ஐந்து ஆறு மாதங்களில் மென்மையாக அசையும் என்பதாக குறிப்பிடுகின்றார்.
  • இவர் கூறிய இந்த உவமை மிகவும் பொருத்தமான ஒன்று.
  • காரணம் ஐந்து ஆறு மாதங்களில் தான் குழந்தையின் தலை மென்மையாகவே அசைய தொடங்கும்.
  • அதற்கு முன்பதாக நாம் தலையை அசைகின்ற பொழுது சில நேரங்களில் குழந்தைகளுக்கு கழுத்தில் பாதிப்பு ஏற்படும்.
  • காரணம், அந்த குழந்தைகளுக்கு எலும்புகள் சேர்ந்திருக்காது என்பது தான்.
  • ஆனால் இந்த ஐந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த பாதிப்பு ஏற்படுவதில்லை.
  • எனவே இதை பொருத்தமாக இவர் தன் பாடலில் கூறி இருப்பார்.
  • அதோடு மட்டுமல்ல இந்த பருவத்தில் குழந்தை தன் இரு கை ஊன்றி ஒத்த காலை மடக்கி மற்றொரு காலை நீட்டிக் கொண்டு தலையை நிமிர்ந்தும் முகம் அசைந்தும் இருக்கும் என்கின்ற விஷயத்தையும் தம் பாடலின் மூலமாக இவர் குறிப்பிடுகிறார்.
Similar questions