சா கந்தசாமியின் பாய்ச்சல் கதையில் வரும் அனுமார் என்ற கலைஞனின் கலைத்திறனை விளக்குக ?
Answers
Answered by
3
அனுமார் என்ற கலைஞனின் கலைத்திறன்:
- சா கந்தசாமியின் பாய்ச்சல் என்ற கதையில் வரும் அனுமார் என்ற கலைஞனின் கலை திரையினை பற்றி பார்க்கலாம்.
- தன்னுடைய வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்காக நடுத்தர மக்களை நம்பி அனுமார் வேடமிட்டு ஒருவன் அனைவரையும் மகிழ்விக்க எந்த அளவிற்கென்றால் குரங்கு போல் ஓடி வந்தான்.
- இரண்டு கால்களையும் மாறி மாறி தரையில் அடித்துக் கொண்டு வேகமாக கால்களை வீசிய வண்ணம் நடந்து சென்றான்.
- இதில் அவனது ஒரு பண்பு நலனை பார்க்கலாம்.
- அது என்னவென்றால் கொஞ்சதூரம் சென்று கடையில் இருந்த வாழை பழங்களை பறித்து அருகிலிருந்த மக்களுக்கெல்லாம் கொடுத்து தாமும் உண்டு மகிழ்ந்தான்.
- அதேபோன்று அவனது ஆட்டம் அழகானது.
- இசைக்கேற்ப ஆடக்கூடிய அவன் தன்னை மறந்து தன் கைகளை மார்போடு அணைத்துக் கொண்டு அவன் உண்மை அனுமாராக மாறியதை எண்ணி கிச் கிச் என்று கத்திக் கொண்டே பந்தர் காலை பிடித்துக் கொண்டு மேலே ஏறினான்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago
Chemistry,
1 year ago
Chemistry,
1 year ago