ஒயிலாட்டம் என்றால் என்ன அதற்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் யாவை ?
Answers
Answered by
2
ஒயிலாட்டம்:
- ஒயிலாட்டம் என்பது ஒரே நிறத்திலான துணியை முண்டாசு போல கட்டிக் கொண்டு காலில் சலங்கை அணிந்து கொண்டு ஒரு சிறு துணியை இசைக்கேற்ப வீசி ஒயிலாக ஆடக்கூடிய ஒரு குழுவின் ஆட்டம்தான் ஒயிலாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
- இந்த உலகத்தில் கம்பீரத்துடன் ஆறுதல் தனிச் சிறப்பிற்கு உரியது.
- ஆடக்கூடிய இந்த ஒயில் ஆட்டத்தில் இதற்கென சில இசைக் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றது.
- தவில், தப்பு, சிங்கி போன்றவைகளும் அதேபோன்று தோலால் கட்டப்பட்ட குடம், டோலக் என்று சொல்லக்கூடிய இந்த இசைக் கருவிகள் யாவும் இந்த ஒயிலாட்டத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
- இந்த ஒயிலாட்டம் இரு வரிசையாக நின்று ஆடுகின்றனர்.
- ஒருவருக்கொருவர் இடம் விட்டு விலகி நின்று ஆடும்.
- இந்த ஆட்டம் பெரும்பாலும் ஆண்கள் ஆடுவதாகவே சொல்லப்படுகிறது.
Similar questions
Environmental Sciences,
5 months ago
Computer Science,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago
Chemistry,
1 year ago
Chemistry,
1 year ago