ஐவகை நிலத்திற்குரிய தெய்வங்களின் பெயர்களை கூறு?
Answers
Answered by
20
Answer:
sorry I don't know this language.....
plzz follow me
Answered by
1
ஐவகை நிலத்திற்குரிய தெய்வங்கள்:
- நிலங்கள் என்பது ஐந்து வகை என்பதை நாம் அறிவோம்.
- அந்த அடிப்படையில் அந்த ஐந்து வகை நிலங்களுக்குரிய தெய்வங்களும் தனித்தனியே உண்டு.
- முதலாவது குறிஞ்சி நிலமான மலையும் மலை சார்ந்த பகுதியில் இருக்கக்கூடிய அந்த தெய்வம் முருகனாகும்.
- இரண்டாவதாக முல்லை என்ற காடும் காடு சார்ந்த அந்த பகுதியில் இருக்கக்கூடிய தெய்வம் திருமாலாகும்.
- மூன்றாவதாக மருதம் என்கின்ற வயலும் வயல் சார்ந்த இடத்தையும் குறிக்கக்கூடிய அந்த இடத்தில் இருக்கக்கூடிய தெய்வம் இந்திரன்.
- நான்காவதாக நெய்தல் என்ற கடலும் கடல் சார்ந்த பகுதியும் குறிக்கக்கூடிய அந்த இடத்தில் இருக்கும் தெய்வம் வருணனாகும்.
- ஐந்தாவதாக பாலை என்ற பாலைவனம் சார்ந்த பகுதியைக் குறிக்கக் கூடிய இடத்தில் இருக்கும் தெய்வம் கொற்றவை ஆகும்.
- இவையாவும் நம் முன்னோர்கள் நமக்கு கற்றுக் கொடுத்த ஒன்று.
- இவ்வாறு இன்றளவிலும் இது நடைமுறைப் படுத்தப்படுகிறது.
Similar questions
Biology,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago
Biology,
1 year ago