பலரிடம் உதவி பெற்று கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர் அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் கற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவன் குறிப்பிடும் கருத்துக்கள் ?
Answers
Answered by
2
Answer:
Write in english.
Answered by
10
வள்ளுவன் கருத்துக்கள்:
- பலரிடம் உதவி கேட்டும் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவன் அவர்களின் உதவிக்குப் பிறகு நல்லவர்களையும், சுற்றத்தாரையும் அருகில் சேர்க்கவில்லை யென்றால் அவருடைய நிலைமை என்னவாகும் என்பதை வள்ளுவரின் குரள் குறிப்பிடும் கருத்தை பார்க்கலாம்.
- ஒருவர் அருகில் இருக்கக்கூடிய சுற்றத்தாருடன் அன்பு இல்லாமலும் அவர்களுடன் பழகாமல் இருப்பது அவரது வலிமையை குன்றச் செய்வதோடு அவர்களுக்கான எதிரிகள் ஊடுருவுவதை அவரே ஏற்படுத்திக் கொண்டதைப் போன்றது என்பது வள்ளுவனின் கருத்தாகும்.
- அதேபோன்று அவரது மனதில் துணிவு இல்லாமலும், அறிய வேண்டிய அரிய பல விஷயங்களை அறியாமல் இருப்பதும், நல்ல பண்புகள் நிறைந்திராதவராய் இருப்பதும் பிறருக்கு உதவக் கூடிய மனப்பான்மை இல்லாமல் இருப்பதும் பகைக்கு ஆட்பட நேரிடும் என்பதை குறிப்பிடுகிறது.
Similar questions
India Languages,
10 months ago
English,
10 months ago
History,
1 year ago
Science,
1 year ago
English,
1 year ago