சொற்றொடர் எவ்வாறெல்லாம் அமையும் என்று கூறு ?
Answers
Answered by
0
சொற்றொடர்:
- ஒரு தனிச்சொற்றொடரை நாம் அமைகின்ற பொழுது அதில் ஒரு எழுவாய் அல்லது பல எழுவாய்கள் இருந்து அதற்கு ஒரே ஒரு பயனிலை மட்டும் வருவது போன்று சொற்றொடர் அமையும்.
- ஒரு எழுவாய் இருந்து அதற்கு பயனிலை அமைவதற்கு உதாரணம், மேரி பேருந்திற்காக காத்திருந்தார்.
- பல எழுவாய்கள் இருந்து ஒரே ஒரு பயனிலை அமைப்பதற்கு உதாரணம்,
மேரியும் கனகாவும் பேருந்தில் ஏறினர்.
- ஒரு தொடர் சொற்றொடர் ஒன்றுக்கும் மேற்பட்ட பல பயனிலையைக் கொண்டு அமையும்.
- அதற்கு உதாரணம் நிர்மலா பேச்சுப் போட்டியில் பங்கேற்றார்; வெற்றி பெற்றார்; அதனால் பரிசை தட்டிச் சென்றார்.
- இதுபோன்று சொற்றொடர்கள் இன்னும் பலவிதமாக அமைந்து வரும்.
Answered by
0
Explanation:
சொற்றொடர் எவ்வாறெல்லாம் அமையும் என்று கூறு..
கீழ் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு உணர்த்தும் குரளின் கருத்துக் குறித்து கூறு..
Similar questions
Social Sciences,
5 months ago
Physics,
5 months ago
Physics,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Economy,
1 year ago
History,
1 year ago