India Languages, asked by ajayhudge1980, 11 months ago

செயற்கை நுண்ணறிவு எப்படி அறிமுகமாகிறது ?

Answers

Answered by anjalin
14

செயற்கை நுண்ணறிவு:

  • அதாவது இயற்கை நுண்ணறிவு என்பது நாம் வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்து நாம் தயாரிக்கக்கூடிய நாம் செய்யக்கூடிய செயல்களுக்கு இயற்கை நுண்ணறிவு என்கிறோம்.
  • ஆனால் இந்த செயற்கை நுண்ணறிவு என்பது ரோபோவின் மூலம் நம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவதாகும்.
  • நம்மால் இதை கண்டுபிடிப்பது செய்ய முடியும் என்று நாம் எவ்வாறு உறுதியான நம்பிக்கை வைக்கிறோமோ அதேபோல் அதுவும் சட்டென்று நம்மை விட வேகமாகவே தேவையை முடித்துவிடும்.
  • செயற்கை நுண்ணறிவுக்கு ஓய்வு தேவையில்லை.
  • ஆனால் நமக்கு நம்முடைய உடல் அமைப்புக்கு கண்டிப்பாக ஓய்வு தேவை.
  • எனவே அது நம்மை விட வேகமாக செய்வதோடு ஓய்வின்றியும் செய்கிறது.
  • இதுவே செயற்கை நுண்ணறிவின் தகவல்கள் ஆகும்.
Answered by Anonymous
2

Explanation:

உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையென பரிபாடல் வழி அறிந்தவற்றை குறிப்பிடுக ?

Similar questions