ஆணுக்குப் பெண் சரி சமம் என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வண்ணம் விண்வெளியில் கால்பதித்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா பற்றி கூறு?
Answers
Answered by
0
Explanation:
The answer is வண்ணம் கல்பானா
Answered by
0
கல்பனா சாவ்லா
- 1961 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி ஹரியானாவில் பிறந்தார் கல்பனா சாவ்லா.
- இவர் இளம் வயதிலேயே விண்வெளியில் பயணம் செய்வதாக கனவு கண்டவர்.
- 1988 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சி துறையில் முனைவர் பட்டத்தினை பெற்றார்.
- 1995ல் நாசா விண்வெளி வீரர்கள் குழுவில் சேர்ந்த கல்பனா சாவ்லா, 1997 ஆம் ஆண்டு கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS - 87ல் தன் முதல் விண்வெளி பயணத்தினை தொடங்கினார்.
- இதனால் ஆணுக்குப் பெண் சரி சமம் என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வண்ணம் விண்வெளியில் கால் பதித்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமையினை கல்பனா சாவ்லா பெற்றார்.
- 2003ல் இரண்டாவது முறையாக சென்ற விண்வெளிப் பயணத்தில் 16 நாட்கள் ஆய்வினை முடித்துவிட்டு திரும்பும் போது விண்கலம் வெடித்து தன்னுடன் பயணித்த ஆறு பேருடன் கல்பனா சாவ்லாவும் இறைவனடி சேர்ந்தார்.
Similar questions
Physics,
5 months ago
Math,
5 months ago
Computer Science,
5 months ago
CBSE BOARD XII,
10 months ago
Social Sciences,
1 year ago
Physics,
1 year ago