India Languages, asked by radhikachavda1444, 9 months ago

தும்பைத் திணை மற்றும் வாகைத்திணை பற்றி எழுதுக ?

Answers

Answered by anjalin
1

தும்பைத் திணை மற்றும் வாகைத்திணை:

தும்பைத் திணை

  • பகைக் கொண்டிருக்கக்கூடிய இரு நபர்களும் தம் வலிமையே பெரியது என்ற விஷயத்தை நிலைநாட்டுவதற்காக வேண்டி தம் போர் வீரர்களோடு தும்பைப் பூவைச் சூடிக் கொண்டு போர்க்களத்தில் ஒருவரோடொருவர் போரிடும் நிகழ்விற்கு தும்பைத்திணை என்று சொல்வர்.
  • இதில் போராடுகின்ற அரசர்கள் இருவரும் தும்பை பூவினால் ஆன மாலையை அவர்கள் சூடிக் கொண்டிருப்பார்கள்.
  • அதைத் தொடர்ந்து போர்த்திணைகள் படிப்படியாக வளர்ந்த நிலையில் போரைத் தொடங்கும் நிகழ்வாக ஆநிரை கவர்தல் வைக்கப்படும்.

வாகைத் திணை

  • நடைபெற்று முடிந்திருக்கும் போரில் வெற்றி பெற்ற மன்னன் வாகை பூவினைச் சூடி மகிழ கூடிய நிகழ்விற்கு வாகைத்திணை என்று பெயர்.
  • ஏனெனில் வாகை என்கின்ற வார்த்தை வெற்றி என்பதை குறிக்கும் சொல்லாகும்.
Answered by Anonymous
0

Answer:

வெட்சி திணை மற்றும் வஞ்சித்திணை பற்றி எழுது ? mamooli polloi

Similar questions