India Languages, asked by Hariprabu9365, 1 year ago

மேன்மை தரும் அறம் என்பது ?

Answers

Answered by borsurerajgmailcom
4

sorry l don't know about this question please do it in English language

Answered by steffiaspinno
10

மேன்மை தரும் அறம் என்பது - கைம்மாறு கருதாமல் உதவுவது

  • சங்ககாலத்தில் மக்கள் அறம் செய்தலையே உயிராக கருதினர். பொருட்களை ஈட்டி ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு அறம் செய்து வாழ்ந்து வந்தனர்.
  • நாட்டை ஆண்ட சேர,சோழ, பாண்டிய மன்னர்களும் பொருட்களை  ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் அறநெறியை பின்பற்றினர்.
  • எவ்வளவு விலை உயர்ந்த பொருட்களை பரிசாக கொடுத்தாலும் பழி சொற்களை மற்றும் செயல்களையும் செய்யாதவர்களாய் இருந்தனர்.
  • சாதி, மொழி, மதம், இனம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் அறமே உன்னதமானது என்னும் எண்ணம் கொண்டவர்கள் சங்ககால தமிழ் மக்கள்.
  • மக்கள் இல்வாழ்க்கையை அறவாழ்கையாக வாழ்ந்து வந்தனர்.
  • அறமானது ஒரு மனிதருக்கும் மற்றொரு மனிதருக்கும் இடையே உள்ள உறவினை மேம்படுத்துகிறது.
  • பிறரிடம் எந்த உதவியும் எதிர்பார்க்காமல் உதவி செய்வதே மேன்மை தரும் அறமாகும்.
Similar questions