India Languages, asked by amruthdeep9098, 9 months ago

தேம்பாவணி பிரித்துப் பொருள் கூறுக ?

Answers

Answered by vijaysuganthy82
6

Answer:

தேம்+பாவணி என்ற சொல் தேம்பாவணியை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல்

Answered by steffiaspinno
4

தேம்பாவணி  பொருள்:

  • தேம்பாவணியை தேம்பா + அணி எனப் பிரித்தால் வாடாத மாலை என்று பொருள்படும்.
  • அதையே தேன் + பா + அணி எனப் பிரித்தால் தேன் போன்ற பாக்களால் ஆன மாலை  என்று பொருள்படும்.
  • தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப் (வளன்) ஆவார்.
  • இது ஒரு பெருங்காப்பியம் ஆகும். இது மூன்று காண்டங்களை கொண்டது. மேலும் 36 படலங்களையும்  3615 பாடல்களையும் கொண்டுள்ளது.
  • வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்சுடான்சு (கொன்ஸ்டான்) ஜோசப் பெஸ்கி .
  • இவரின் புனைப்பெயர் தைரிய நாத சுவாமி ஆகும். இவர் இயற்றிய தேம்பாவணி எனும் நூல் 17 ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது.
Similar questions