பொருத்துக
அஅ) சேந்தன் - பகை
ஆ) தெவ் - சிவந்தன
இ) சிலை - பறவை
ஈ) புள் - வில்
Answers
Answered by
0
Answer:
I can't understand this question sorry...
Answered by
0
ஆ), அ), ஈ), இ):
- பொருத்துகைகளில் ஆரம்பமாகவுள்ள சேந்தன் என்பதற்கு நேரெதிராக பகை என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
- இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும். சேந்தன் என்பதற்கு சரியான பொருத்தம் சிவந்தன என்பதாகும்.
- அதைத் தொடர்ந்து இரண்டாவதாக உள்ள தெவ் என்பதற்கு நேரெதிராக சிவந்தன என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
- இப்பொருத்துமும் தவறான பொருத்தமாகும். தெவ் என்பதற்கு சரியான பொருத்தம் பகை என்பதாகும்.
- அதைத் தொடர்ந்து மூன்றாவதாக உள்ள சிலை என்பதற்கு நேர் எதிராக பறவை என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
- இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். சிலை என்பதற்கு சரியான பொருத்தம் வில் என்பதாகும்.
- அதைத் தொடர்ந்து கடைசியாக உள்ள புள் என்பதற்கு நேர் எதிராக வில் என்பது பொருத்தப்பட்டிருக்கின்றன.
- இதுவும் தவறான பொருத்தமாகும். புள் என்பதற்கு சரியான பொருத்தம் பறவை என்பதாகும்.
Similar questions