India Languages, asked by Gulnaz3463, 9 months ago

தீபக அணியை விளக்கி சான்று கூறு ?

Answers

Answered by yadavpinky112
2

Answer:

I don't know about this language sorry ....

Answered by steffiaspinno
0

தீவக அணி:  

  • தீவகம் என்றால் விளக்கு என்று  பொருள்.
  • விளக்கானது ஓர் அறையில், ஓர் இடத்தில் வைக்கப்பட்டால் விளக்கிலிருந்து வரும் அவ்வறையில் பல இடங்களிலும் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல,
  • செய்யுளின் ஓரிடத்தில் நின்ற ஒரு சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.
  • இந்த தீவக அணி  மூன்று வகைப்படும்.
  • அவை முதல் நிலைத் தீவகம், இடைநிலைத் தீவகம், கடைநிலைத் தீவகம் ஆகும்.

   " வேந்தன் கண் சேந்தன  

    தெவ்வேந்தர் தோள் சேந்தன  

    குருதி பாய்ந்து திசை அனைத்தும் சேந்தன  

    அம்பும் சேந்தன "

அணி விளக்கம்:

  • இப்பாடலில் உள்ள சேந்தன் எனும் சொல் பாடலில் கூறப்பட்டுள்ள மற்றொரு சொற்களான கண்கள், தோள்கள், திசைகள், அம்புகள், பறவைகள் போன்ற அனைத்தோடும் சேர்ந்து பொருள் தருகிறது.
  • இத்தகைய காரணத்தால் இது தீவகஅணி எனப்பட்டது.
Similar questions