பொருத்துக
அ) மருதன் - பலர்பால்
ஆ) பெண்கள் - ஒன்றன் பால்
இ) யானை - ஆண்பால்
ஈ) பசுக்கள் - பலவின்பால்
Answers
Answered by
1
Answer:
மருதன் என்பது ஆண்பால்
பெண்கள் என்பது பலர்பால்
யானை என்பது ஒன்றன் பால்
பசுக்கள் என்பது பலவின்பால்
Answered by
2
இ), அ), ஆ), ஈ):
- பொருத்துகைகளில் ஆரம்பமாக உள்ள மருதன் என்பதற்கு நேரெதிராக பலர்பால் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
- இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும்.
- மருதன் என்பதற்கு சரியான பொருத்தம் ஆண்பால் என்பதாகும்.
- அதை தொடர்ந்து இரண்டாவதாக உள்ள பெண்கள் என்பதற்கு நேரெதிராக ஒன்றன்பால் என்பது கொடுக்கப்பட்டிருக்கின்றது.
- இதுவும் தவறான பொருத்தமாகும். ஏனெனில் பெண்கள் என்று பன்மையாக வந்துருப்பதன் காரணமாக அதற்கு சரியான பொருத்தம் பலர்பால் என்பதாகும்.
- அதைத்தொடர்ந்து மூன்றாவதாக உள்ள யானை என்பதற்கு நேர் எதிராக ஆண்பால் என்பது பொருத்தப்பட்டிருக்கின்றது.
- இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும்.
- யானை என்பது உரிமையாக இருப்பதன் காரணமாக அதற்கு ஒன்றன்பால் என்பதே பொருத்தமான ஒன்றாகும்.
- கடைசியாக உள்ள பசுக்கள் என்பதற்கு பலவின்பால் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது. இப்பொருத்தம் சரியான ஒன்றாகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago