கண்ணதாசனின் இயேசு காவியத்தில் மழைப்பொழிவு பகுதியைப் படித்து அதில் வரும் கருத்துக்களை எழுதி ?
Answers
Answered by
1
Answer:
This photo is your answer
Explanation:
I HOPE IT HELPS U.PLEASE MARK MY ANSWER AS BRAINLIEST. . .
Attachments:
![](https://hi-static.z-dn.net/files/d2b/89622ee0af8f8b1a0e2097dc526a93cd.jpg)
Answered by
3
கண்ணதாசனின் இயேசு காவியத்தில் மழைப்பொழிவு பகுதியில் வரும் அறக்கருத்துகள் :
- எளிமையான மனதைக் கொண்டவர்கள் பேறு பெற்றவர்களாக கருதப்படுகிறார்கள்.
- வஞ்சகம் இல்லாத நெஞ்சத்துடன், பிறரை இகழாமல் மற்றும் பழி சொல்லாமல் வாழ்பவர்கள் விண்ணரசு எய்துவார்கள்.
- துயரம் அடைந்தவர்கள் பேறு பெற்றவர்களிடம் சென்று ஆறுதல் பெறுவார்கள்.
- சாந்தமாக இருப்பவர்கள் பேறு பெற்றவர்களாக கருதப்படுவார்கள். இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கு உரியதாகும்.
- உலக நெறிமுறைகளைப் பின்பற்றி நீதியின் மேல் பற்றுக் கொண்டு வாழ்பவர்கள் பாக்கியம் பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.
- இரக்க குணம் உடையவர்கள் பாக்கியவான்கள் ஆகும். அவர்களுக்கே இரக்கம் கிடைக்கும்.
- தூய மனம் உடையவர்கள் சான்றோர்களால் போற்றப்படுவார்கள். இவர்கள் கடவுளை நேரில் காணும் பேறு பெற்றவர்களாவர்.
- பிறருடைய துன்பங்களை தீர்ப்பதற்காக தம்மை வருத்திக் கொள்ளும் ஞானிகள் விண்ணகத்தை அடைவார்கள்.
Similar questions
Biology,
6 months ago
Biology,
6 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago
Chemistry,
1 year ago