India Languages, asked by chandanapurured8670, 11 months ago

தேம்பாவணி குறிப்பு வரைக?

Answers

Answered by steffiaspinno
5

தேம்பாவணி :    

  • தேம்பாவணியை தேம்பா + அணி எனப் பிரித்தால் வாடாத மாலை என்று பொருள்படும்.
  • அதையே தேன் + பா + அணி எனப் பிரித்தால் தேன் போன்ற இனிய பாடல்களின் தொகுப்பு என்று பொருள்படும்.
  • தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் கிறித்துவின் வளர்ப்புத் தந்தையாகிய சூசையப்பர் என்னும் யோசேப் (வளன்) ஆவார்.
  • இது ஒரு பெருங்காப்பியம் ஆகும். இது 3 காண்டங்களையும் 36 படலங்களையும்  3615 பாடல்களைகயும்  கொண்டுள்ளது.
  • வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்சுடான்சு (கொன்ஸ்டான்) ஜோசப் பெஸ்கி.
  • இவரின் புனைப்பெயர் தைரிய நாத சுவாமி ஆகும். இவர் இயற்றிய தேம்பாவணி எனும் நூல் 17 ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது.  
Similar questions