சமூகத் தொண்டு செய்து உயர்ந்த விருதுகளைப் பெற்ற ஆளுமைகளை பட்டியலிட்டு அவர்கள் செய்த பணி குறித்து எழுது ?
Answers
Answered by
0
Answer:
காமராஜர் பாரத ரத்னா விருது
காமராஜர் முதலமைச்சராக பதவியேற்ற பொழுது மூடப்பட்டிருந்த அரசு தொடக்கப் பள்ளிகளை திறந்தார் பள்ளி சீருடை திட்டத்தை அறிமுகப்படுத்தினார் இலவச கட்டாய கல்வி திட்டத்தை கொண்டு வந்தார் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் பள்ளி சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார்
Answered by
2
சமூகத் தொண்டு செய்து உயர்ந்த விருதுகளைப் பெற்றவர்
அன்னை தெரசா
- அன்னை தெரசா பலரும் அருவெருப்புடனும், அவர்களை தொட்டால் தனக்கு வந்து விடுமோ என்று பயப்படும் தொழுநோய் உள்ளவர்களுக்கு ஆதரவாய் விளங்கினார்.
- ஏழை எளியோருக்காக உதவி கேட்ட இவர் மீது ஒருவர் எச்சில் உமிழ்ந்தார்.
- ஆனால் கோபப்படாத தெரசா நான் கேட்காமலே எனக்கு இந்த பரிசினை தந்துவிட்டீர்கள்.
- அதுபோலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நான் கேட்கும் உதவியினை செய்யுங்கள் என்று பதிலளித்தார்.
- இதனால் மனம் வருந்திய அவர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு உதவினார்.
- பிறருக்காக வாழ்ந்த அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு, பாரத ரத்னா விருது, புனிதர் பட்டம் முதலிய விருதுகளை பெற்றார்.
- இவரை போல டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அயோத்திதாசப் பண்டிதர், பெரியார், அம்பேத்கர் முதலியோர் சமூகத் தொண்டு செய்தவர்கள் ஆவர்.
Similar questions
English,
5 months ago
Economy,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
History,
1 year ago
Math,
1 year ago