பொருத்துக
அ) காக்கென்று - இடைக்குறை
ஆ) கணீர் - தொகுத்தல் விகாரம்
இ) காய்மணி - வேற்றுமைத்தொகை
ஈ) மெய்முறை - வினைத்தொகை
Answers
Answered by
0
Answer:
காக்கென்று என்பது காக்கவென்று என்பதன் தொகுத்தல் விகாரம்
கண்ணீர் என்பது கண்ணீர் என்பதன் இடைக்குறை
காய் மணி என்பது காய்ந்த மணி காய்கின்ற மணி காயும் மணி என முக்காலத்திற்கும் பொருந்தும் படி அமைந்துள்ளதால் வினைத்தொகை
மெய்முறை என்பது மெயின் முறை என தொகை விரி சொல்லாகும் எனவே இது மூன்றாம் வேற்றுமைத்தொகை
Answered by
0
ஆ), அ), ஈ), இ):
- பொருத்துகைகளில் ஆரம்பமாக உள்ள காக்கென்று என்பதற்கு நேரெதிராக இடைக்குறை என்பது பொருத்தப்பட்டிருக்கின்றது.
- இப்பொருத்தம் தவறான பொருத்தம் ஆகும். காக்கென்று என்பதற்கு சரியான பொருத்தம் தொகுத்தல் விகாரம் என்பதாகும்.
- அதைத் தொடர்ந்து இரண்டாவதாக உள்ள கணீர் என்பதற்கு நேர் எதிராக தொகுத்தல் விகாரம் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
- இப்பொருத்தம் தவறாகும். கணீர் என்பதற்கு சரியான பொருத்தம் இடைக்குறை என்பதாகும்.
- அதைத்தொடர்ந்து மூன்றாவதாக உள்ள காய்மணி என்பதற்கு நேரெதிராக வேற்றுமை தொகை என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
- இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும். காய்மணி என்பதற்கு சரியான பொருத்தம் வினைத்தொகை ஆகும்.
- அதை தொடர்ந்து கடைசியாக உள்ள மெய்முறை என்பதற்கு நேர் எதிராக வினைத்தொகை என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
- இப்பொருத்தம் தவறான வழிமுறை என்பதற்கு சரியான பொருத்தம் வேற்றுமை தொகையாகும்
Similar questions
Science,
5 months ago
Math,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Biology,
1 year ago
History,
1 year ago