India Languages, asked by Raghav2039, 11 months ago

பொருத்துக
அ) அவன் - தன்மை வினை
ஆ)பரந்தன - முன்னிலை வினை
இ) நடந்தாய் - படர்க்கை வினை
ஈ)வந்தேன் - படர்க்கைப் பெயர்

Answers

Answered by kkulothungan3
0

Answer:

அவன் என்பது படர்க்கைப் பெயர்

பறந்தன என்பது படர்க்கை வினை

நடந்தாய் என்பது முன்னிலை

வினை

வந்தேன் என்பது தன்மை வினை

Answered by steffiaspinno
0

ஈ), இ), ஆ), அ):  

  • பொருத்துகைகளில் ஆரம்பமாக உள்ள அவன் என்பதற்கு நேரெதிராக தன்மை வினை என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தம் தவறான பொருத்தமாகும். அவன் என்பதற்கு சரியான பொருத்தம் படர்க்கை பெயராகும்.
  • அதைத்தொடர்ந்து இரண்டாவதாக உள்ள பறந்தன என்பதற்கு நேரெதிராக முன்னிலை வினை பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். பறந்தன என்பதற்கு சரியான பொருத்தம் படர்க்கை வினையாகும்.
  • அதைத்தொடர்ந்து மூன்றாவதாக உள்ள நடந்தாய் என்பதற்கு நேரெதிராக படர்க்கை வினை பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். நடந்தாய் என்பதற்கு சரியான பொருத்தம் முன்னிலை வினையாகும்.
  • அதைத்தொடர்ந்து கடைசியாக உள்ள வந்தேன் என்பதற்கு நேரெதிர் படர்க்கைப் பெயர் பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதுவும் தவறான பொருத்தமாகும். இதற்கு சரியான பொருத்தம் தன்மை வினையாகும்.
Similar questions