India Languages, asked by LoveDhillon9681, 8 months ago

சரியான கூற்றுகளை தேர்வு செய்
அ) தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு அழகிரிசாமி திறனாய்வு நூல்களை படைக்கவில்லை
ஆ)கு அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றினார்
இ)வீரப்பனும் குப்புசாமியும் ரொம்ப சிநேகம்

Answers

Answered by kkulothungan3
0

ஆ இ சரியான கூற்றுகள்

அ தவறு ஏனெனில் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட அழகிரிசாமி திறனாய்வு நூல்களை படைத்தார்

Answered by steffiaspinno
0

கூற்று ஆ மற்றும் இ இரண்டும் சரி .

கு.அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றினார்.

  • கு.அழகிரிசாமி சிறுகதைகள்' என்ற தொகுப்பிலிருந்து " ஒருவன் இருக்கிறான் "  எனும் கதை  எடுக்கப்பட்டது.
  • இதன் ஆசிரியரான கு.அழகிரிசாமி வன்மையான நகைச்சுவை உணர்வையும் சோக இழையும் ததும்பக் கதைகளைப் படைப்பதில் பெயர் பெற்றவராவர்.
  • மேலும் இவர் கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தோர் எனலாம்.
  • கி.ரா. வுக்கு இவர் எழுதிய கடிதங்கள் இலக்கியத்தரம் வாய்ந்தவை.
  • கு.அழகிரிசாமி பல இதழ்களில் பணியாற்றியவர்.  

இ) வீரப்பனும் குப்புசாமியும் ரொம்ப சிநேகம்  

  • ஒருவன் இருக்கிறான் எனும் கதையில் குறிப்பிடப்பட்டுள்ள கதை மாந்தர்களான வீரப்பனும் குப்புசாமியும் நெருங்கிய நண்பர்களாவர்.
  • குப்புசாமி வேலை இல்லாமல் வறுமையில் வாடிய போது வீரப்பன் உணவளித்து பார்த்துக் கொண்டார் .  
Similar questions