அகநக நட்பது நட்பு என்ற தலைப்பில் நண்பர்களுக்கு உதவிய சூழலை எழுது ?
Answers
Answered by
2
அகநக நட்பது நட்பு
- பள்ளியில் ஒன்றாக படித்த என் நண்பன் பொறியியல் படித்து விட்டு வேலை இல்லாமல் கஷ்டப்பட்டான்.
- பல இடங்கள் அலைந்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை.
- இதனை அறிந்த நான் அவனிடம் பொறியாளர் வேலை கிடைக்கும் வரை வேறு வேலை பார்க்கச் சொல்லி எனக்கு தெரிந்த இடத்தில் வேலை வாங்கி தந்தேன்.
- இந்த வேளையில் அவன் எதிர்பார்த்ததை விட சற்று குறைவான பணத்தினை பெற இயன்றது.
- மேலும் அவனின் கல்வி சான்றிதழ்களை இணையத்தில் வேலை தேடும் செயலிகளில் மின்னஞ்சல் துணையுடன் பதிவு செய்தேன்.
- இலவச வேலை தேடும் செயலியில் 3 மாதங்களுக்கு பிறகு அவனுக்கான வேலை வாய்ப்பு வந்தது.
- அதை பயன்படுத்தி அவன் அந்த வேலை பெற்றான்.
- இதனால் அவனும், அவன் குடும்பமும் பெற்ற மகிழ்ச்சிக்கு இணை ஏதும் இல்லை.
Similar questions
Science,
5 months ago
English,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago