அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான் சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் ?
Answers
Answered by
8
வீரப்பன்
- அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான் சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் வீரப்பன் ஆகும்.
- ஏழையான வீரப்பன் காஞ்சிபுரத்தில் விறகு கடையில் வேலை செய்பவன்.
- அவன் வேலைச் செய்யும் கடைக்கு எதிரே உள்ள சைக்கிள் கடையில் வேலை செய்பவன் குப்புசாமி.
- குப்புசாமி பெற்றோர் இல்லாதவன்.
- உறவுகள் பல இருந்தும் அதனால் பலன் இல்லாமல் இருப்பவன்.
- அத்தகைய குப்பு சாமியின் மீது நண்பன் என்ற முறையில் அதீத அன்பு உடையவனாக வீரப்பன் உள்ளான்.
- ஒரு முறை குப்பு சாமிக்கு காய்ச்சல் வந்து அதனால் வேலை இழந்தான்.
- ஏழையாகிய வீரப்பன் குப்புசாமியை தன் வீட்டிற்கு அழைத்து சென்று உதவிகள் செய்தான்.
- பின்னர் குப்புசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
- தற்போது வீரப்பனும் வேலை இழந்து விட்டான்.
- எனினும் தன்னிடம் 3 ரூபாயை ஆறுமுகத்திடம் கொடுத்து குப்புசாமியிடம் கொடுக்க செய்தான்.
- மேலும் அவனுக்காக மற்றவரிடம் கடன் வாங்கினார்.
- உறவே வெறுத்த குப்புசாமியின் மீது அன்பு உடையவராக வீரப்பன் என்ற மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் விளங்கினார்.
Similar questions
English,
5 months ago
Math,
5 months ago
Hindi,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago