ஒழுக்கமுடைமை குறித்து வள்ளுவர் கூறிய செய்தி யாது?
Answers
Answered by
2
ஒழுக்கமுடைமை குறித்து வள்ளுவர் கூறும் செய்திகளை இங்கு பார்க்கலாம்.
- ஆரம்பமாக உயிரினும் மேலானதாக ஒழுக்கம் என்பதாக வள்ளுவர் குறிப்பிடும் செய்தி.அதாவது ஒழுக்கம் எல்லோருக்கும் அனைத்து சிறப்புகளையும் தருவதன் காரணமாக அதை உயிரினும் மேலானதாக போற்றி காக்கவேண்டும் என்பது வள்ளுவர் தம் குறளில் குறிப்பிடுகிறார்.
- அதைத் தொடர்ந்து ஒழுக்கமுடைமை என்பதில் மேன்மை - பழி என்பதைப் பற்றி வள்ளுவர் குறிப்பிடும் வேலையில் ஒழுக்கத்தினால் கிடைப்பது மேன்மை. இழுக்கத்தினால் கிடைப்பது அடையக் கூடாத பழியாகும் என்பதாக தம் குறளில் குறிப்பிடுகிறார்.
- அதேபோல் பல கற்றும் அறிவிலாதார் என்பதாக வள்ளுவர் குறிப்பிடக்கூடிய செய்தி என்னவெனில் உலகத்தோடு புரிந்து வாழக் கல்லாதவர் பல நூல்களை அவர் கற்றிருந்தாலும் அறிவு இல்லாதவராகவே கருதப்படுவார் என்பதாக குறிப்பிடுகிறார்.
- இவையாவும் ஒழுக்கமுடைமை வள்ளுவர் குறிப்பிடும் செய்திகளாகும்.
Answered by
0
Explanation:
ஒழுக்கமுடைமை குறித்து வள்ளுவர் கூறிய செய்தி யாது..
கண்ணோட்டம் குறித்து வள்ளுவர் கூறும் கருத்து.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
India Languages,
11 months ago
India Languages,
11 months ago
Math,
1 year ago
Math,
1 year ago