கருணையனின் துயருக்கு கூறப்பட்ட ஒப்புமைகள் யாவை ?
Answers
Answered by
0
Explanation:
This is the answer to the
Attachments:

Answered by
0
கருனையனின் துயருக்கு கூறப்பட்டுள்ள ஒப்புமைகள் :
- கருனையன் தன் தாயை இழந்து தவிப்பதற்கு பல்வேறு ஒப்புமைகளை வீரமாமுனிவர் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
- வளரும் இளம்பயிர் வளர்ந்து முதிர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்பே தூய மணிகள் போன்ற மழைத்துளிகள் இல்லாமல் நெற்பயிரானது வாடிக் காய்தல்.
- மரக்கிளைகளில் இருந்து மலர்களை பறித்தது போல வருத்தம் .
- தீ மற்றும் நஞ்சு இரண்டையும் முனையில் கொண்ட அம்பினால் துளைக்கப்பட்டதால் உருவான, புண்ணின் வலியால் வருந்துதல்
- துணைவியரை பிரிந்த பறவைபோல வருத்தம்.
- சரிவாக உள்ள வழுக்கு நிலத்தில், தனியே விடப்பட்ட வழிதெரியாமல் தவிப்பவன் ஆனேன்.
- இவை அனைத்தும் கருனையனின் துயருக்கு கூறப்பட்டுள்ள ஒப்புமைகள் ஆகும்.
Similar questions
Science,
7 months ago
Math,
7 months ago
India Languages,
1 year ago
India Languages,
1 year ago
Math,
1 year ago