India Languages, asked by chilukuriindu8061, 11 months ago

பொருத்துக
அ) தன்மை வினைகள் - நடந்தாய் வந்தீர்
ஆ) முன்னிலை வினைகள் - நீர் நீங்கள்
இ) படர்க்கை வினைகள் - வந்தேன் வந்தோம்
ஈ) முன்னிலைப் பெயர்கள் - வந்தான் சென்றான்

Answers

Answered by kkulothungan3
2

Answer:

வந்தேன் வந்தோம் என் பட தன்மை வினைகள்

நீர் நீங்கள் என்பன முன்னிலை பெயர்கள்

நடந்தாய் வந்தீர் என்பன முன்னிலை வினைகள்

வந்தான் வென்றான் என்பன படர்க்கை வினைகள்

plz mark me as brainleist

Answered by steffiaspinno
1

இ), அ), ஈ), ஆ):

  • பொருத்துகைகளில் ஆரம்பமாக உள்ள தன்மை வினைகள் என்பதற்கு நேரெதிராக நடந்தாய் வந்தீர் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது. இது தவறான பொருத்தமாகும்.
  • வினைகள் என்பதற்கு சரியான பொருத்தம் வந்தேன் வந்தோம் என்பதாகும்.
  • அதைத்தொடர்ந்து இரண்டாவதாக உள்ள முன்னிலை வினைகள் என்பதற்கு நேர் எதிராக நீர், நீங்கள் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். முன்னிலை வினைகள் என்பதற்கு சரியான பொருத்தம் நடந்தாய் வந்தீர் என்பதாகும்.
  • அதைத் தொடர்ந்து மூன்றாவதாக உள்ள படர்க்கை வினைகள் என்பதற்கு நேர் எதிராக வந்தேன், வந்தோம் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இப்பொருத்தமும் தவறான பொருத்தமாகும். படர்க்கை வினைகள் என்பதற்கு சரியான பொருத்தம் வந்தான் சென்றான் என்பதாகும்.
  • அதைத் தொடர்ந்து கடைசியாக உள்ள முன்னிலைப் பெயர்கள் என்பதற்கு நேரெதிர் வந்தான், வென்றான் என்பது பொருத்தப்பட்டிருக்கிறது.
  • இதுவும் தவறான வாதமாகும். இதற்கு சரியான பொருத்தம் நீர், நீங்கள் என்பதாகும்
Similar questions