வீரமாமுனிவர் தமிழகத்தில் தங்கி பணி செய்த இடங்களைப் பற்றியும் அங்கு அவர் ஆற்றிய தமிழ் பணியைப் பற்றியும் நூலகத்திற்கு சென்று செய்திகளை திரட்டு ?
Answers
Answered by
1
Answer:
sorry I don't know about this language ...
Answered by
1
விரமாமுனிவரின் தமிழ் பணிகள்:
- வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்சுடான்சு (கொன்ஸ்டான்) ஜோசப் பெஸ்கி . இவரின் புனைப்பெயர் தைரிய நாத சுவாமி ஆகும்.
- தமிழகத்தில் வீரமாமுனிவர் 1710 முதல் 1747 வரை தமிழ்பணி ஆற்றினார்.
- இவர் சுப்பிரதீப கவிராயர் என்பவரிடம் தமிழ் கற்றார். இலக்கியச் சுவடுகளை தேடி எடுத்ததால் இவர் " சுவடி தேடும் சாமியார் " எனவும் அழைக்கப்பட்டார்.
- ஐரோப்பியமொழிகளில் திருக்குறள், தேவாரம், திருப்புகழ் போன்ற பிற நூல்களையும் மொழிப்பெயர்த்தார்.
- தமிழ்-இலத்தீன் அகராதியை உருவாக்கினார்.
- இதில் 1000 க்கும் அதிகமான தமிழ் சொற்களுக்கு விளக்கம் அளித்து உள்ளார் .
- திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலை இலத்தீனில் மொழி பெயர்த்துள்ளார்.
- இவர் எழுதிய பரமார்த்த குருகதை எனும் நூல் முதல் முறையாக 1728 ஆம் ஆண்டு புதுவையில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது .
Similar questions
English,
5 months ago
India Languages,
10 months ago
India Languages,
10 months ago
Math,
1 year ago