Science, asked by ruchitpatel62701, 8 months ago

ஆற்று நீரில் நீந்துவது கடல் நீரில் நீந்துவதை விட எளிதாக இருப்பது ஏன்?

Answers

Answered by steffiaspinno
9

கட‌ல்‌ ‌நீ‌ரி‌ல் ‌நீ‌ந்துவது ஆ‌ற்று ‌‌நீ‌ரி‌ல் நீந்துவதை விட எளிதாக இருப்பத‌ன் காரண‌ம்

  • திர‌வ‌ங்க‌ளி‌ன் ‌கீ‌ழ் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள அழு‌த்த‌ம் ஆனது அத‌ன் மே‌ல் பகு‌தி‌‌யி‌ல் உ‌ள்ள அழு‌த்த‌த்‌தினை ‌விட அ‌திகமாக உ‌ள்ளது.  ‌
  • இ‌ந்த அழு‌த்த மாறுபா‌ட்டி‌ன் காரணமாகவே ஒரு பொருளானது பா‌ய்ம‌ங்க‌ளி‌ல் முழுமையாக அ‌ல்லது ஓரள‌வி‌ற்கு மூ‌ழ்கும் போது‌ ஒரு கு‌றி‌ப்‌பி‌ட்ட மே‌ல் நோ‌க்‌கிய ‌விசை‌யினை ‌திரவ‌ங்க‌ள் அத‌ன்‌மீது செலு‌‌த்து‌கிறது.
  • இ‌ந்த ‌விசையே ‌மித‌ப்பு ‌விசை என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
  • ஆ‌ற்று ‌நீ‌ரி‌னை ‌விட கட‌ல் ‌‌‌‌நீ‌‌ரி‌ன் அட‌‌ர்‌‌த்‌தி அ‌திகமாக உ‌ள்ளது.
  • மேலு‌ம் கட‌ல் ‌நீ‌ரி‌ல் ‌மித‌ப்பு ‌விசையு‌ம் அ‌திகமாக உ‌ள்ளது.
  • எனவே தா‌ன் கட‌ல்‌ ‌நீ‌ரி‌ல் ‌நீ‌ந்துவது ஆ‌ற்று ‌‌நீ‌ரி‌ல் நீந்துவதை விட எளிதாக உ‌ள்ளது.  
Answered by Anonymous
2

Explanation:

திர‌வ‌ங்க‌ளி‌ன் ‌கீ‌ழ் பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள அழு‌த்த‌ம் ஆனது அத‌ன் மே‌ல் பகு‌தி‌‌யி‌ல் உ‌ள்ள அழு‌த்த‌த்‌தினை ‌விட அ‌திகமாக உ‌ள்ளது.  ‌

Similar questions