Science, asked by Harish1393, 10 months ago

நான்கு வெவ்வேறு ஊடகத்தில் ஒலியின்
வேகம் (மீ/வி) கொடுக்கப்பட்டுள்ளது,
இவற்றுள், கடலுக்கடியில் வெகு
தொலைவில் உள்ள இரு திமிங்கலங்கள்
செய்யும் சமிஞ்சைகள் வேகமாக
செல்வதற்கு ஏற்ற வேகம் எது?
அ) 5170 ஆ) 1280 இ) 340 ஈ) 1530

Answers

Answered by 11KRATOS11
0

Answer:

I did not understand you language bro.

Answered by steffiaspinno
0

1530

  • ஒரு ‌வினாடி கால‌த்‌தி‌ல், ஒ‌லி அலைக‌ள் ஊட‌க‌த்‌தி‌ல் பர‌விய தொலைவே ஒ‌லி‌யி‌ன் ‌திசைவேக‌ம் ஆகு‌ம்.
  • ஒ‌லி ஆனது ‌திட, ‌திரவ, வாயு முத‌லிய ஊடக‌ங்க‌ள் வ‌ழியே பரவு‌கிறது.
  • ஆனா‌ல் வெ‌ற்‌றிட‌த்‌தி‌ல் பரவாது.
  • ஒ‌லி‌யி‌ன் ‌திசைவேக‌ம் வா‌யு‌வி‌ல்  குறைவாக உ‌ள்ளது.
  • வாயு‌வினை ‌விட ‌திரவ‌த்‌திலு‌ம், ‌திரவ‌த்‌தினை ‌விட ‌திட‌ப் பொரு‌ளிலு‌ம் அ‌திகமாக உ‌ள்ளது.
  • ஒ‌‌லி‌யி‌ன் வேக‌ம் கா‌ற்‌றினை ‌விட  5 ம‌ட‌ங்கு அ‌திகமாக ‌நீ‌ரி‌ல் இரு‌க்கு‌ம்.
  • தூய ‌நீ‌ரி‌ல் அத‌ன் வேக‌ம் 1498 ‌மீ/‌வி-1 ம‌ற்று‌ம் கட‌‌ல் ‌‌நீ‌ரி‌ல் 1531 ‌மீ/‌வி-1 ஆகு‌ம்.
  • எனவே கடலுக்கு அடியில் வெகு தொலைவில் உள்ள இரு திமிங்கலங்கள் செய்யும் சமிஞ்சைகள் வேகமாக செல்வதற்கு ஏற்ற வேகம் 1530 மீ/வி ஆகு‌ம்.  
Similar questions
Math, 5 months ago