செவியுணர் ஓலியினால் ஏற்படும்
அதிர்வுகளின் பெரும வேகம், கீழே
கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும்
போது ஏற்படும்?
அ) கடல் நீர் ஆ) கண்ணாடி
இ) உலர்ந்த காற்று ஈ) மனித இரத்தம்
Answers
Answered by
1
Answer:
l don't understand your language.
Answered by
1
கண்ணாடி
- அதிர்வு அடையக்கூடிய பொருட்கள் ஒலி ஆற்றலை அலை வடிவத்தில் உருவாக்குகிறது.
- அலை வடிவில் உருவாகும் ஒலி ஆற்றலே ஒலி அலை என அழைக்கப்படுகிறது.
- ஒலி அலையின் திசைவேகம் என்பது ஒரு ஊடகத்தின் வழியே அலை பரவும் திசைவேகம் என அழைக்கப்படுகிறது.
- ஒரு வினாடி காலத்தில், ஒலி அலைகள் ஊடகத்தில் பரவிய தொலைவே ஒலியின் திசைவேகம் ஆகும்.
- ஒலி ஆனது திட, திரவ, வாயு முதலிய ஊடகங்கள் வழியே பரவுகிறது.
- ஆனால் வெற்றிடத்தில் பரவாது.
- ஒலியின் திசைவேகம் வாயுவில் குறைவாக உள்ளது.
- வாயுவினை விட திரவத்திலும், திரவத்தினை விட திடப் பொருளிலும் அதிகமாக உள்ளது.
- எனவே செவியுணர் ஓலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும வேகம் கண்ணாடியில் ஏற்படும்.
Similar questions