ஒரு இசைக் கருவி தொடர் குறிப்புகளை
உண்டாக்குகிறது. சாதாரண செவித்திறன்
கொண்ட ஒருவரால் இக்குறிப்புகளை
உணர முடியவில்லை . எனில்,
இக்குறிப்புகள் கீழ்கண்டவற்றுள் எதன்
உள்ளே புகுந்து செல்ல முடியும்?
அ) மெழுகு ஆ) வெற்றிடம்
இ) நீர் ஈ) வெறுமையான பாத்திரம்
Answers
Answered by
1
வெற்றிடம்
- இசைக்கருவி என்பது ஒரு வகை கருவி ஆகும். இசைக்கருவிகளை வாசிக்கும் பொழுது அவற்றில் இருந்து இசை என்னும் ஒலி எழும்புகிறது.
- ஒலி வெற்றிடத்தில் பரவாது. ஒலி பரவுவதற்கு ஊடகம் தேவை.
- ஒலி ஊடகம் வழியாக பரவும் பொழுது சாதாரண செவித்திறன் கொண்ட ஒருவரின் காதுகளில் ஒலி உணர்வை ஏற்படுத்துகிறது.
- ஒலி வெற்றிடத்தில் உள்ளே செல்ல முடியாது அதனால் சாதாரண செவித்திறன் கொண்ட ஒருவரால் ஒலிகளை உணர முடியவில்லை.
- வெற்றிடம் என்பது காற்று போன்ற எந்த ஒரு பொருளும் இல்லாத இடம் வெற்றிடம் ஆகும்.
- இயற்பியல், வேதியியல் போன்ற ஆய்வகங்களில் காற்றை வெளியேற்றுவதன் மூலம் வெற்றிடம் உருவாகிறது.
Similar questions
English,
5 months ago
Physics,
5 months ago
Math,
5 months ago
Science,
10 months ago
Accountancy,
1 year ago