Science, asked by yashikarao62011, 9 months ago

அடியில் துளையுடன் உள்ள படகு நீரில்
செல்லும்பொழுது இறுதியில் மூழ்கிவிடும்.ஏன்?

Answers

Answered by steffiaspinno
0

அடியில் துளையுடன் உள்ள படகு நீரில்  செல்லும் பொழுது இறுதியில் மூழ்கிவிடும்.ஏன்:

அழுத்தம்  ;

  • ஒரு பொருளின் மீது  ஒரு குறிப்பிட்ட அலகுப் பரப்பில் அதற்குச் செங்குத்தான திசையில் செலுத்தப்படும் விசையே அழுத்தம் எனப்படும். அழுத்தம் , அழுத்தத்தால் மாறுபடும் ஒரு பண்பை கொண்டு உள்ளது. இவற்றை வைத்து  ஓர் அளவியலால் அளக்கபடும்.
  • அழுத்தத்தை p என்ற ஆங்கில எழுத்தின் மூலம் குறிக்கபடும். எடுத்துகாட்டு,   துளையுள்ள படகில் நீரானது வேகமாக நுழைகிறது.  படகு கனமாக இருப்பதால் அது மூழ்க தொடங்குகிறது.
  • மேலும் அதற்கு சமமான நீரினை இடப்பெயர்ச்சி செய்ய முயல்கிறது. நீரானது தொடர்ந்து படகின் உள்ளே வருவதால் நீர்மட்டம் அழுத்தமானது வளிமண்டல அழுத்தத்தை விட அதிகமாகிறது.
  • அழுத்தம்  வேறுபாடுகளால் அழுத்தப்பட்டு இறுதியில் மூழ்கிவிடுகிறது.
Answered by Anonymous
0

Explanation:

ஆம், அது மெதுவாக படகில் நுழைவதால் அது மூழ்கிவிடும், எனவே இறுதியில் படகு மூழ்கும்.

Similar questions