நீயும் உனது நண்பரும் நிலவில்
இருக்கிறீர்கள் . உனது நண்பன் ஏற்படுத்தும்
ஒலியை உன்னால் கேட்கமுடியுமா?
Answers
Answered by
0
நீயும் உனது நண்பரும் நிலவில் இருக்கிறீர்கள் . உனது நண்பன் ஏற்படுத்தும் ஒலியை உன்னால் கேட்கமுடியுமா;
ஒலி
- ஒலி என்பது நெட்டலையாக பரவக்கூடிய திசைக்கு சமமாகவோ அல்லது இணையாகவோ அலையின் திசையில், ஊடகத்தில் இருக்கும் துகள்கள் அதிர்வதால் உண்டாகும் அலைகளலே நெட்டலைகள் (Longitudinal wave) ஆகும். ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது நெருக்கமும் மற்றும் நெகிழ்வும் ஏற்படுகிறது.
- ஒலி அலைகள் காற்றில் நெட்டலைகளாகப் பரவும்.நிலவில் ஒலி பரவாது ஏனென்றால் ஊடகம் இல்லை.
- நிலவில் காற்று இல்லை.
- நிலவில் ஒலி பரவ ஊடகமில்லாத்தால் ஒலியை கேட்க முடியாது. ஒலி ஆனது ஊடகம் இருந்தால் மட்டும் தான் ஒலி பரவ முடியும்.
- நீயும் உனது நண்பரும் நிலவில் இருக்கும் பொழுது , உனது நண்பன் ஏற்படுத்தும் ஒலியை உன்னால் கேட்கமுடியாது ஏனென்றால் ஒலி வெற்றிடத்தில் பரவாது.
- ஒலி பரவுவதற்கு ஊடகம் தேவை. ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது நெருக்கமும் மற்றும் நெகிழ்வும் ஏற்படுகிறது.
Answered by
0
Explanation:
ஒலி என்பது நெட்டலையாக பரவக்கூடிய திசைக்கு சமமாகவோ அல்லது இணையாகவோ அலையின் திசையில், ஊடகத்தில் இருக்கும் துகள்கள் அதிர்வதால் உண்டாகும் அலைகளலே நெட்டலைகள் (Longitudinal wave) ஆகும். ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது நெருக்கமும் மற்றும் நெகிழ்வும் ஏற்படுகிறது.
ஒலி அலைகள் காற்றில்
Similar questions