Science, asked by adrikasingh3943, 11 months ago

ஒலிச்செறிவானது _________ன் இரு
மடங்கிற்கு நேர்த்தகவில் உள்ளது.

Answers

Answered by steffiaspinno
0

ஒலிச்செறிவானது வீச்சின் இரு மடங்கிற்கு நேர்த்தகவில் உள்ளது.

 வீச்சு :

  • அதிர்வெண், அலைவுக்கடல் வீச்சு, அலைநீளம், மற்றும் வேகம் அல்லது திசை வேகம் ஆகியவற்றின் பண்புகளை கொண்டுள்ள ஒரு ஒலி அலையை நம்மால் முழுமையாக தெளிவுபடுத்த முடியும்.
  • வீச்சு என்பது ஒலி அலைய ஒரு ஊடகத்தின்  வழியாக செல்லும்போது ஊடகத்தின் துகள்கள்  சமநிலையில் இருந்து ஏற்படும் பெரும  இடப்பெயர்ச்சி வீச்சு என்றழைக்கப்டுகிறது.  
  • வீச்சு ஆனது 'a' என்ற ஆங்கில எழுத்தால்  குறிக்கப்படும் .
  • ஒரு பொருளின் அதிர்வுக்கான வீச்சு அதிமாக  இருந்தால் ஒலி உரத்த ஒலியாகவும் மற்றும் பொருளின் வீச்சு குறைவாக  இருந்தால் அவற்றை மென்மையான ஒலியாகவும் இருக்கும்.
  • ஒலிச்செறிவானது வீச்சின்  இரு மடங்கிற்கு நேர்த்தகவில் உள்ளது.
  • தொலைத்தொடர்பு, ஒலி பெருக்கி சாதனங்கள் ஆகியவற்றில் ஏற்படும் அலைவுகளில்  உள்ள மாற்றங்களை அதிகபட்ச வீச்சு என அளக்கப்படுகிறது.
  • ஒரு சைன் அலையை மாதிரியாகக் கொண்டு அதில் ஏற்படும் மாற்றங்கள் அளவிடப்படுகின்றன.
Answered by shivam1104
1

Answer:

sorry not able to understand that language

Similar questions