ஒலியை நீட்டிக்கும் தொடர்
எதிரொலித்தளுக்கு_________என்று பெயர்.
Answers
Answered by
0
Answer:
same as above I also do not understand your language please convert in English
Answered by
0
ஒலியை நீட்டிக்கும் தொடர் எதிரொலித்தளுக்கு எதிர்முழக்கம் என்று பெயர்.
எதிர்முழக்கம்:
- ஒரு பெரிய அறையில் உண்டாகும் ஒலியானது, அறையின் சுவர்களில் படும்பொழுது எதிரொளிப்பு அடைந்து அவற்றின் கேட்கும் தன்மை சுழியாகும்வரை தொடர்ந்து நீடித்திருக்கும்
- பன்முகம் எதிரொலிப்பின் காரணத்தால், ஒலி கேட்கும் அளவை நீடித்திருக்க கூடிய தன்மையே எதிர்முழக்கம் ஆகும்.
- திரை அரங்கம் மற்றும் பெரிய கட்டிடத்தில் இருக்கும் பெரிய அறைகள் மற்றும் நிகழ்ச்சி அறைகள் போன்றவற்றில் ஏற்படும் அதிகமான எதிர்முழக்கம் விரும்பக் கூடியது அல்ல.
- ஏனென்றால் அவ்விடத்தில் இசையை ரசிக்கவோ அல்லது பேச்சை தெளிவாக கேட்கவோ முடியாது.
- எதிர்முழக்கத்தை குறைப்பதற்காக நிகழ்ச்சி அரங்கத்தின் மேற்குறை சுவர்கள் போன்றவை ஒளியை உட்கவரக்கூடிய தன்மை கொண்ட பொருள்களான திரை சீலைகள் போன்ற பொருள்களால் கவரப்பட்டிருக்கும் .
- மிகக்குறைந்த ஒளியை பிரதிபலிக்கச் செய்கிறது.
Similar questions