சூப்பர் சோனிக் வேகம் என்றால் என்ன ?
Answers
Answered by
0
plzzz translate this in English... otherwise search on Google or YouTube....u will get answer from there
Answered by
1
சூப்பர் சோனிக் வேகம் :
- வேகம் என்பது ஒரு பொருள் குறிப்பிட்ட தூரத்தை சென்றடையும் வீதம் ஆகும்.
- ஒரு பொருள் விரைவாக செல்லும் போது அதிக வேகத்தை கொண்டிருக்கும்.
- அது அதிக தொலைவை குறைந்த நேரத்தில் சென்றிருக்கும்.
- அதே நேரத்தில் குறைந்த வேகத்தில் செல்லும் பொழுது குறைந்த தூரத்தை கடக்கும்.
- வேகத்தை திசைவேகத்தின் எண்மதிப்பு என்று கூறப்படுகிறது.
- வேகம் , திசைவேகம் ஒரே அலகில் அளக்கபடுகிறது.
- வேகத்தை (v) என்ற ஆங்கில எழுத்தால் குறிக்கப்படுகிறது.
- காற்றில் ஒலியின் வேகம் (330 ms-1) விட ஒரு பொருளின் வேகம் அதிகமாக இருக்கும்.
- இவையே சூப்பர் சோனிக் வேகம் ஆகும்.
Similar questions
Computer Science,
5 months ago
Science,
5 months ago
Science,
11 months ago
Science,
11 months ago
English,
1 year ago