Science, asked by solutions23211, 10 months ago

ஒலி என்பது _________ அலை.

Answers

Answered by borsurerajgmailcom
0

Explanation:

put your questions in English language

Answered by steffiaspinno
0

ஒலி என்பது நெட்டலை  ஆகும்.  

  • அலை பரவக்கூடிய திசைக்கு சமமாகவோ அல்லது  இணையாகவோ அலையின் திசையில், ஊடகத்தில் இருக்கும்  துகள்கள் அதிர்வதால்   உண்டாகும் அலைகள் நெட்டலைகள் (Longitudinal wave) ஆகும்.  
  • ஒலி அலைகள் காற்றில் நெட்டலைகளாகப் பரவும், ஒலி வெற்றிடத்தில் பரவாது.  
  • ஒலி பரவுவதற்கு ஊடகம் தேவை, ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும் போது நெருக்கமும் மற்றும் நெகிழ்வும்  ஏற்படுகிறது.
  • நெருக்கம் என்பது அதிக அழுத்தம் உள்ள பகுதி. நெகிழ்வு என்பது குறைந்த அழுத்தம் உள்ள பகுதி. மணியை இரும்பின் மூலம் அடித்தால் ஒலி ஏற்படுகிறது.  
  • அது அதிர்வதை ஏற்படுகிறது.
  • ஒளியானது  ஒரு ஊடகத்தின் வழியே நெட்டலைகளாக பரவுகிறது.
  • இந்திரவியல் நெட்டலைக்கு ஒலி உதாரணம் ஆகும்.
Similar questions