100 செமீ-3 பருமனளவு கொண்ட ஒரு
பொருள் நீர்க்குவளையில் முழுவதுமாக
மூழ்கியுள்ளது. நீர் மற்றும் குவளையின்
எடை நீரில் மூழ்குவதற்கு முன் 700 கிராம்
எனில், நீரில் மூழ்கியுள்ளபோது நீர் மற்றும்
குவளையின் எடையைக் கண்டுபிடி.
Answers
Answered by
0
Answer:
I didn't understand your language.
Answered by
0
விளக்கம் :
கொடுக்கப்பட்டுள்ளவை,
பருமன் =
நீர் மற்றும் குவளையின் எடை நீரில் மூழ்குவதற்கு முன் அப்பொருளின் அளவு =700 கிராம்.
ρ = 1
கண்டுபிடிக்க வேண்டியவை,
நீரில் மூழ்கியுள்ளபோது நீர் மற்றும் குவளையின் எடை
மிதப்பு விசை = ρgV
= 1×100×g
= 100 கிராம்.
நீரில் மூழ்கியுள்ளபோது நீர் மற்றும் குவளையின் எடை =700 கிராம் - மிதப்பு விசை
= 700 - 100
= 600 கிராம்.
Similar questions