Science, asked by GamingLord364, 11 months ago

அதிர்வுரும் பொருட்கள் _________உருவாக்குகின்றன.

Answers

Answered by borsurerajgmailcom
0

try to put your questions in English language

Answered by steffiaspinno
1

அதிர்வுரும் பொருட்கள் ஒலியை உருவாக்குகின்றன.

ஒலி:

  • ஒலி என்பது ஆற்றலாகும். இவை நம்முடைய காதுகளில் ஒலி  உணர்வை  ஏற்படுத்துகிறது.சில ஒலிகள் இனிமையாக மற்றும் இனிமை இல்லாமலும்   இருக்கும் .  
  • அதிர்வுரும் பொருட்கள் ஒலியை உருவாக்குகின்றன.  
  • அதிர்வுகள் ஆற்றலாக  ஒரு ஊடகத்தின் மூலம் நம்முடைய காதுகளை அதாவது (செவிகளை) வந்தடைகிறது.
  • மனிதனின் காதில் ஒரு குறிப்பிட்ட ஆற்றல் அளவிற்கு மட்டும் ஒலியை கேட்க முடியும்.
  • ஒலியின்  செறிவு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைவாக இருந்தால் ஒலியை நம்மால் கேட்க முடியாது.  
  • ஒலியின்  பண்பு ஒலிக்கு ஏற்றவாறு மாறுபடும். மனிதர்களால் தம் செவியால் 20 முதல் 20,000 ஒலி அலைகள் கொண்ட  ஒலியின் அளவிற்கு தான் கேட்முடியும்.
Similar questions