Science, asked by vermamohit9870, 11 months ago

A மற்றும் B ஆகிய இரண்டு வெவ்வேறு
பொருட்கள் நீரில் முழுவதும் மூழ்கி
இருக்கின்றன. மேலும், அவை ஒரே
அளவான எடை இழப்பிற்கு உள்ளாகின்றன.
அ) காற்றில் பொருள் A மற்றும் பொ ருள் B ன்
எடை சமமாக இருக்குமா?
ஆ) 4 கி.கி நிறை கொண்ட பொருள் A, 20செ.மீ3 பருமனை யும்,
9 கிகி நிறை கொண்ட பொருள் B, 90 செ.மீ3
பருமனையும் பெற்றுள்ளன. பொருள் A ன்
அடர்த்தி அதிகமா அல்லது பொருள் B ன்
அடர்த்தி அதிகமா என்பதைக் கண்டுபிடி..
இ) பாதரசத் தம்பத்தின் எந்த செங்குத்து
உயரம் 99960 பாஸ்கல் அளவிலான
அழுத்தத்தை உருவாக்கும்?
(பாதரசத்தின் அடர்த்தி = 136000கிகி / மீ3)

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

அ) காற்றில் பொருள் A மற்றும் பொருள் B ன்

எடைகள்  சமமாக இருக்கும்.

ஆ) A பொருளின் நிறை =4 கிகி

                                  பருமன் = 20 செ.மீ

                                                     = 2\times 10^{-5} m^3

                                அடர்த்தி  =4/2 \times 10^{-5}

                                                      =2\times 10^{-3} kgm^{3}        

B பொருளின் நிறை  = 9 kg

                           பருமன் = 90 cm^3  

                                              =9\times 10 ^{-5} m^3

                       அடர்த்தி   =9/9\times 10^{-5}

                                              =1\times 10^{-5}kgm^{-3}

∴ A ன் அடர்த்தி அதிகம்.

இ) அழுத்தம் = 99960 பாஸ்கல்

பாதரசத்தின் அடர்த்தி  =13600 kg/m^3

g=9.8 ms^{-2}

P= hρg

h=P/ρg

=99960/13600\times 9.8

=0.75 m  அல்லது  75 cm .  

Answered by Anonymous
1

hello \: buddy \:  \ the \: answer \: is \: 75 \: cm

Similar questions