ஆய்வகங்களில் ஒலியை உண்டாக்கும்
கருவிகளைப் பற்றி கூறுக.
Answers
Answered by
0
plzzz translate this in English..... otherwise search on Google or YouTube.....
Answered by
0
ஆய்வகங்களில் ஒலியை உண்டாக்கும் கருவிகள்
- ஆய்வகங்களில் ஒலியை உண்டாக்க இசைக்கவை (இசைக்கருவி) பயன்படுகிறது.
இசைக்கவை:
- இரப்பர் பட்டையில் அடிக்கும் பொழுது இசைக்கவையின் புயங்கள் அதிர்வடைகிறது. இவற்றை நாம் கைகளின் மூலம் உணர்கிறோம். புயங்கள் அதிர்வடைவதால் காற்றின் மூலக்கூறுகளும் அதிர்வடைகிறது.
- அதிர்வுகள் ஒரு துகளின் முன்னும் ,பின்னும் நகரும் இயக்கம் கொண்டவை.எனவே இயந்திர ஆற்றல் ஒரு பொருளை அதிர்வடைய செய்யும்.
- அதிர்வுகள் நம் காதை வந்து சேரும் பொழுது ஒலியை நம்மால் உணர முடியும்.
(எ.கா)
- இசைக்கவையின் புயங்களை எடுத்து ஒரு இரப்பர் பட்டையில் தட்டிக் கொண்டு நமது காதின் பக்கத்தில் வைத்து கேட்டால் அதில் ஒலி எழும்புவதை நாம் கேட்க முடியும்.
இசைக்கவை (இசைக்கருவி):
- புல்லாங்குழல், நாதஸ்வரம் , தபேலா , போன்ற இசைக்கருவிகளில் இருந்து வரும் ஒலியை கேட்கவும் முடியும்.
Similar questions