Science, asked by Apandey710, 8 months ago

மீயொலியைப் பயன்படுத்தி_________ல்
உள்ள குறை மற்றும் விரிசல்களை கண்டறியலாம்.

Answers

Answered by anamkhurshid29
0

Hey dude your answer is

கண்டறியலாம்.

Hope this helps ❤️

Mark as brainliest ❤️

Answered by steffiaspinno
0

மீயொலியைப் பயன்படுத்தி உலோகப்பட்டை யில் உள்ள குறை மற்றும் விரிசல்களை கண்டறியலாம்

மீயொலி:

  • மீயொலி (Ultrasoun) என்பது ஒலியின் அதிர்வெண் 20,000க்கு மேற்பட்ட ஒலி அலைகளைக் குறிப்பது மீயொலி ஆகும்.  
  • இவை மனித உடல் உறுப்புகளை பரிசோதிக்க பயன்படுகிறது.
  • மீயொலிகளை மனிதர்களால் கேட்க முடியாது.  
  • ஆனால்  மனிதர்களால் தம் செவியால் 20 முதல் 20,000 ஒலி அலைகள் கொண்ட ஒலி அலைகளைத் தான் கேட்முடியும்.  மனித உடலின் உறுப்புகளை ஆராய பயன்படுகிறது.

மீயொலி பயன்கள்:

  • மீயொலியை மருத்துவர்கள் சோதனை செய்வதற்காக பயன்படுத்துகிறார்கள்.  
  • கர்பம்  தரிக்கும்  தாய்மாரின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் செயலை மற்றும் நிலையை கண்டறிய மிகவும் பயன்படுகிறது.  
  • டால்பின் ,நாய்கள் போன்ற சில விளங்குகள் மீயொலியைக் கேட்கும் திறன் பெற்றவை.
  • உலோக பட்டையில்  உள்ள வெடிப்பு  மற்றும் குறைகளை மீயொலி அலைகளை பயன்படுத்தி  காணமுடியும்.
  • சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை சிறிய சிறிய துண்டுகளாக உடைக்க மீயொலி அலைகளை பயன்படுத்தப்படுகிறது.
Similar questions