ஒலி அலைகள் வேகமாக பயணிக்கும்.
அ) திரவங்களில் ஆ) வாயுக்களில்
இ) திடப்பொருளில் ஈ) வெற்றிடத்தில்
Answers
Answered by
2
Hey dude your answer is
இ) திடப்பொருளில்
Hope this helps ❤️
Mark as brainliest ❤️
Answered by
2
ஒலி அலைகள் வேகமாக பயணிக்கும் திடப்பொருளில்.
- ஒலியானது ஓரலகு மீட்சி தன்மை கொண்ட ஊடகத்தின் வழியே பரவும் காலத்தில் கடந்த தொலைவு ஒலியின் வேகம் எனப்படும்.
- மழைகாலத்தில் வானத்தில் தோன்றும் இடி மற்றும் மின்னல் வரும் பொழுது முதலில் மின்னல் வந்த பின் தான் இடி ஓசை கேட்கும்.எனவே இடியின் ஓசை காட்டிலும் மின்னலின் வேகம் அதிகம்.
- எனவே ஒளி வேகம்,ஒலியின் வேகத்தை கட்டிலும் அதிகம்.
- வாயுக்களை விட திடப்பொருளில் ஒலியின் வேகம் அதிகம். நீரில் ஒலியானது காற்றை விட 5 மடங்கு வேகமாக பயணிக்கும்.
- காற்றில் ஒலியின் வேகம் அதிகமாகும் போது பொருளானது அதிர்வலைகளை உண்டாக்குகிறது.
- இதனால் அதிக ஆற்றலை அதிர்வலைகள் பெற்றுள்ளது.
- அழுத்த மாறுபாடு காற்றில் ஏற்படுவதால் உரத்த ஒலி ஏற்படும். இவை ஒலி ழுழக்கும் என்று கூறப்படுகிறது.
Similar questions