Science, asked by chokletboyranad5786, 11 months ago

ஒலியின் அதிர்வெண் 4 கிலோ ஹெர்ட்ஸ்
மற்றும் அலைநீளம் 2m எனில், ஒலியின்
திசைவேகம் _________

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம் :

கொடுக்கப்பட்டுள்ளவை,

அதிர்வெண் (n) = 4 கிலோ ஹெர்ட்ஸ்

அலைநீளம் (λ)   =  2 மீ.

∴ ஒலியின்  திசைவேகம் =  அதிர்வெண் × அலைநீளம்  

            V = nλ

               =2m\times 4 ks^{-1}

               =8 km/s

∴ ஒலியின்  திசைவேகம் =8km/s ஆகும் .

Answered by Anonymous
0

Explanation:

4×2

=8 km/s=8km/s

∴ ஒலியின் திசைவேகம் =8km/s=8km/s ஆகும் .

Similar questions