கூற்று: ரயில் தண்டவாளத்தின் அடியில் அகலமான மரப்பலகைகளை வைப்பதன்
மூலம் தண்டவாளத்தின் மீதான அழுத்தம் குறைக்கப்பட்டு, தண்டவாளம் பூமியில்
புதையுண்டு போகாமல் காக்கப்படுகிறது.
காரணம்: அழுத்தமானது அது செயல்படும் பரப்புடன் நேர் விகிதத்த
தொடர்புடையது.
Answers
Answered by
0
Hey dude your answer is
திசைவேகம்கூற்று: ரயில் தண்டவாளத்தின் அடியில் அகலமான மரப்பலகைகளை வைப்பதன்
மூலம் தண்டவாளத்தின் மீதான அழுத்தம் குறைக்கப்பட்டு
Hope this helps ❤️
Mark as brainliest ❤️
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று சரியாக உள்ளது.
- ஆனால் காரணம் தவறானது ஆகும்.
விளக்கம்
அழுத்தம்
- உந்து விசை என்பது ஒரு குறிப்பிட்ட திசையில் செயல்படும் நிகர விசை ஆகும்.
- அழுத்தம் என்பது ஓரலகு பரப்பின் மேல் செயல்படும் விசை என்பதால், ஓரலகு பரப்பின் மீது செயல்படும் உந்துவிசையும் அழுத்தம் என அழைக்கப்படும்.
- அழுத்தம் = உந்து விசை / தொடு பரப்பு.
- அழுத்தம் ஆனது உந்து விசை உடன் நேர் விகிதத்திலும், பரப்பளவுடன் எதிர் விகிதத்திலும் தொடர்பில் உள்ளது.
- பரப்பளவு அதிகரிக்கும் போது செயல்படும் அழுத்தம் குறைவாக இருக்கும்.
- அதே போல் பரப்பளவு குறையும் போது செயல்படும் அழுத்தம் அதிகமாக இருக்கும்.
- எனவே தான் ரயில் தண்டவாளத்தின் அடியில் அகலமான மரப்பலகைகளை வைக்கப்படுகிறது.
- இதனால் தண்டவாளத்தின் மீதான அழுத்தம் குறைக்கப்படுகிறது.
- இதனால் தண்டவாளம் பூமியில் புதையுண்டு போகாமல் காக்கப்படுகிறது.
Similar questions